Book Cover

கொரியர் கட்டணம் சேர்த்து:
சென்னை: ₹460 + ₹100
மாநிலம் வெளியே: ₹460 + ₹120
வெளிநாடு: ₹2500

இந்த புத்தகம் பெற விரும்புவோர் மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்:
9940349593

Release Function
"ஸ்ரீ காரிமாறன் - ஸ்ரீ நம்மாழ்வார் ஸத் சரிதம்" - ஜானகி பதிப்பகத்தின் தெய்வீகப் படைப்பு.

வெளியீடு:
🔹 ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் ஸ்வாமிகள்
🔹 21.01.2023 அன்று, ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ரங்க ராமானுஜர் ஜீயர் ஸ்வாமிகள் திருக்கரங்களால்.

📖 புத்தகத்தில் இடம்பெறுவது:
  • ஸ்ரீ விஷ்வக்ஸேனரைப் பற்றிய அபூர்வமான தகவல்கள்
  • ஆழ்வார்கள் மற்றும் ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையின் குறிப்பிடத்தகுந்த குறிப்புகள்
  • ஸ்ரீ நம்மாழ்வாரின் திவ்ய சரிதம் ஆதாரச் சான்றுகளுடன்
  • முன்னோர்களைப் பற்றிய விரிவான விளக்கங்கள்
  • திருவாய்மொழியின் சிறப்பு
  • ஆழ்வார் திருநகரி திருக்கோயிலின் மகத்துவம்

🙏 இப்புனித சரிதத்தை பாராயணம் செய்து, ஸ்ரீமன் நாராயணரின் பரிபூரண கிருபையை பெற விரும்புகிறேன்.

அடியேன்,
மதுரை சு. ரகுராமன்
ஜானகி பதிப்பகம்